Published : 09 Aug 2020 12:04 PM
Last Updated : 09 Aug 2020 12:04 PM

ஆகஸ்ட் 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,416 114 380
2 மணலி 1,686 27 85
3 மாதவரம் 3,128 50 447
4 தண்டையார்பேட்டை 9,134 249 619
5 ராயபுரம் 10,729 263 809
6 திருவிக நகர் 7,636 240 765
7 அம்பத்தூர் 5,251 106 1,510
8 அண்ணா நகர் 10,763 247 1,281
9 தேனாம்பேட்டை 10,203 341 827
10 கோடம்பாக்கம் 10,909

235

1,354
11 வளசரவாக்கம் 5,227 108 824
12 ஆலந்தூர் 3,027 56 521
13 அடையாறு 6,689 136 980
14 பெருங்குடி 2,664 50 545
15 சோழிங்கநல்லூர் 2,219 23 467
16 இதர மாவட்டம் 1,419 45 320
94,100 2,290 11,734

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x