Published : 30 Jul 2020 12:12 PM
Last Updated : 30 Jul 2020 12:12 PM

ஜூலை 30-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3108 105 398
2 மணலி 1564 27 132
3 மாதவரம் 2617 45 578
4 தண்டையார்பேட்டை 8600 242 602
5 ராயபுரம் 10,041 255 806
6 திருவிக நகர் 6623 215 1137
7 அம்பத்தூர் 4283 84 1198
8 அண்ணா நகர் 9540 223 1453
9 தேனாம்பேட்டை 9294 317 1013
10 கோடம்பாக்கம் 9475

222

1734
11 வளசரவாக்கம் 4308 89 937
12 ஆலந்தூர் 2469 43 578
13 அடையாறு 5604 121 1194
14 பெருங்குடி 2262 44 502
15 சோழிங்கநல்லூர் 1855 17 399
16 இதர மாவட்டம் 1121 27 74
82,764 2,076 12,735

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x