Published : 27 Jul 2020 01:24 PM
Last Updated : 27 Jul 2020 01:24 PM

ஜூலை 27-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2975 103 441
2 மணலி 1476 26 196
3 மாதவரம் 2509 43 488
4 தண்டையார்பேட்டை 8401 240 605
5 ராயபுரம் 9742 250 906
6 திருவிக நகர் 6290 208 1171
7 அம்பத்தூர் 4035 78 1100
8 அண்ணா நகர் 9089 220 1601
9 தேனாம்பேட்டை 9005 311 1116
10 கோடம்பாக்கம் 8739

215

2192
11 வளசரவாக்கம் 4113 82 886
12 ஆலந்தூர் 2345 41 538
13 அடையாறு 5364 114 1180
14 பெருங்குடி 2142 44 468
15 சோழிங்கநல்லூர் 1801 16 368
16 இதர மாவட்டம் 914 20 488
78,940 2,011 13,744

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x