Published : 26 Jul 2020 12:07 PM
Last Updated : 26 Jul 2020 12:07 PM

ஜூலை 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2953 103 407
2 மணலி 1451 24 206
3 மாதவரம் 2464 43 495
4 தண்டையார்பேட்டை 8337 239 605
5 ராயபுரம் 9594 249 941
6 திருவிக நகர் 6125 204 1242
7 அம்பத்தூர் 3983 77 1014
8 அண்ணா நகர் 8905 218 1727
9 தேனாம்பேட்டை 8910 306 1143
10 கோடம்பாக்கம் 8603

212

2291
11 வளசரவாக்கம் 4065 80 836
12 ஆலந்தூர் 2243 41 601
13 அடையாறு 5254 111 1170
14 பெருங்குடி 2103 43 448
15 சோழிங்கநல்லூர் 1785 16 295
16 இதர மாவட்டம் 850 23 502
77,625 1,989 13,923

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x