Published : 20 Jul 2020 06:40 PM
Last Updated : 20 Jul 2020 06:40 PM

ஜூலை 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,70,693 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 647 551 95 1
2 செங்கல்பட்டு 10,027

7,276

2,549 201
3 சென்னை 87,235 70,651 15,127 1,456
4 கோயம்புத்தூர் 2,183 901 1,259 22
5 கடலூர் 1,863 1,406 448 9
6 தருமபுரி 482 209 271 2
7 திண்டுக்கல் 1,680 765 893 22
8 ஈரோடு 509 306 195 8
9 கள்ளக்குறிச்சி 2,388 1,713 663 12
10 காஞ்சிபுரம் 5,095 2,839 2,187 69
11 கன்னியாகுமரி 2,409 924 1,465 20
12 கரூர் 269 174 88 7
13 கிருஷ்ணகிரி 413 250 153 10
14 மதுரை 8,357 4,934 3,263 160
15 நாகப்பட்டினம் 428 280 147 1
16 நாமக்கல் 341 176 164 1
17 நீலகிரி 513 172 339 2
18 பெரம்பலூர் 222 176 44 2
19 புதுகோட்டை 1,087 558 515 14
20 ராமநாதபுரம் 2,525 1,445 1,030 50
21 ராணிப்பேட்டை 2,196 1,174 1,007

15

22 சேலம் 2,374 1,505 850 19
23 சிவகங்கை 1,612 714 873 25
24 தென்காசி 1,200 433 764 3
25 தஞ்சாவூர் 1,245 564 665 16
26 தேனி 2,601 1,259 1,310 32
27 திருப்பத்தூர் 564 387 172 5
28 திருவள்ளூர் 9,424 5,799 3,457 168
29 திருவண்ணாமலை 4,070 2,466 1,572 32
30 திருவாரூர் 941 647 293 1
31 தூத்துக்குடி 3,643 1,541 2,077 25
32 திருநெல்வேலி 2,783 1,314 1,458 11
33 திருப்பூர் 507 252 250 5
34 திருச்சி 2,343 1,258 1,046 39
35 வேலூர் 4,068 2,453 1,587 28
36 விழுப்புரம் 2,299 1,493 777 29
37 விருதுநகர் 3,563 1,626 1,909 28
38 விமான நிலையத்தில் தனிமை 695 420 274 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 453 357 96 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 424 408 16 0
மொத்த எண்ணிக்கை 1,75,678 1,21,776 51,348 2,551

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x