Published : 18 Jul 2020 02:00 PM
Last Updated : 18 Jul 2020 02:00 PM

ஜூலை 18-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 18) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2540 73 527
2 மணலி 1277 16 205
3 மாதவரம் 2184 33 386
4 தண்டையார்பேட்டை 7625 189 816
5 ராயபுரம் 8766 172 1146
6 திருவிக நகர் 5485 145 1042
7 அம்பத்தூர் 3177 52 893
8 அண்ணா நகர் 7693 142 1609
9 தேனாம்பேட்டை 7582 204 1441
10 கோடம்பாக்கம் 7172

140

2099
11 வளசரவாக்கம் 3341 45 720
12 ஆலந்தூர் 1882 31 449
13 அடையாறு 4318 80 1002
14 பெருங்குடி 1788 29 354
15 சோழிங்கநல்லூர் 1471 12 344
16 இதர மாவட்டம் 776 13 1890
67,077 1,376 14,923

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x