Published : 15 Jul 2020 07:39 PM
Last Updated : 15 Jul 2020 07:39 PM

ஜூலை 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,51,820 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 585 469 115 1
2 செங்கல்பட்டு 8,741

6,299

2,269 172
3 சென்னை 80,961 64,036 15,606 1,318
4 கோயம்புத்தூர் 1,591 406 1,173 11
5 கடலூர் 1,624 1,164 454 6
6 தருமபுரி 264 105 158 1
7 திண்டுக்கல் 1,066 645 404 17
8 ஈரோடு 460 199 253 8
9 கள்ளக்குறிச்சி 1,979 1,222 747 10
10 காஞ்சிபுரம் 4,255 1,932 2,268 55
11 கன்னியாகுமரி 1,745 596 1,135 14
12 கரூர் 210 150 55 5
13 கிருஷ்ணகிரி 306 166 133 7
14 மதுரை 7,331 3,855 3,347 129
15 நாகப்பட்டினம் 388 195 192 1
16 நாமக்கல் 212 137 74 1
17 நீலகிரி 277 107 169 1
18 பெரம்பலூர் 181 164 16 1
19 புதுகோட்டை 780 463 308 9
20 ராமநாதபுரம் 2,076 1,225 812 39
21 ராணிப்பேட்டை 1,711 914 784

13

22 சேலம் 2,053 1,055 989 9
23 சிவகங்கை 1,103 578 504 21
24 தென்காசி 842 325 514 3
25 தஞ்சாவூர் 809 439 358 12
26 தேனி 1,975 724 1,229 22
27 திருப்பத்தூர் 478 272 205 1
28 திருவள்ளூர் 7,573 4,335 3,104 134
29 திருவண்ணாமலை 3,349 1,948 1,376 25
30 திருவாரூர் 795 479 315 1
31 தூத்துக்குடி 2,766 1,128 1,619 19
32 திருநெல்வேலி 2,098 968 1,119 11
33 திருப்பூர் 342 186 152 4
34 திருச்சி 1,814 1,020 767 27
35 வேலூர் 3,191 1,533 1,644 14
36 விழுப்புரம் 1,820 1,077 721 22
37 விருதுநகர் 2,603 1,004 1,577 22
38 விமான நிலையத்தில் தனிமை 622 275 346 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 422 188 234 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 422 327 95 0
மொத்த எண்ணிக்கை 1,51,820 1,02,310 47,340 2,167

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x