Published : 15 Jul 2020 12:04 PM
Last Updated : 15 Jul 2020 12:04 PM

ஜூலை 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2355 70 608
2 மணலி 1151 16 280
3 மாதவரம் 2034 32 438
4 தண்டையார்பேட்டை 7252 181 1006
5 ராயபுரம் 8455 171 1214
6 திருவிக நகர் 5110 132 998
7 அம்பத்தூர் 2855 46 943
8 அண்ணா நகர் 7107 122 1560
9 தேனாம்பேட்டை 7177 197 1497
10 கோடம்பாக்கம் 6569

136

2199
11 வளசரவாக்கம் 3040 39 914
12 ஆலந்தூர் 1670 28 508
13 அடையாறு 3956 73 1164
14 பெருங்குடி 1678 28 353
15 சோழிங்கநல்லூர் 1307 11 464
16 இதர மாவட்டம் 836 13 1667
62,552 1,295 15,814

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x