Published : 13 Jul 2020 12:32 PM
Last Updated : 13 Jul 2020 12:32 PM

ஜூலை 13-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2195 68 707
2 மணலி 1097 16 294
3 மாதவரம் 1887 32 540
4 தண்டையார்பேட்டை 6712 174 1331
5 ராயபுரம் 8164 170 1290
6 திருவிக நகர் 4925 128 1069
7 அம்பத்தூர் 2700 46 977
8 அண்ணா நகர் 6670 116 1849
9 தேனாம்பேட்டை 6765 188 1651
10 கோடம்பாக்கம் 6045 129 2497
11 வளசரவாக்கம் 2803 39 979
12 ஆலந்தூர் 1515 26 595
13 அடையாறு 3549 70 1323
14 பெருங்குடி 1585 28 381
15 சோழிங்கநல்லூர் 1200 10 475
16 இதர மாவட்டம் 803 13 1511
58,615 1,253 17,469

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x