Published : 10 Jul 2020 11:50 AM
Last Updated : 10 Jul 2020 11:50 AM

ஜூலை 10-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 10) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 1857 66 957
2 மணலி 920 15 396
3 மாதவரம் 1599 32 712
4 தண்டையார்பேட்டை 6315 170 1522
5 ராயபுரம் 7626 161 1582
6 திருவிக நகர் 4327 117 1538
7 அம்பத்தூர் 2212 42 1243
8 அண்ணா நகர் 5884 104 2236
9 தேனாம்பேட்டை 5967 174 2036
10 கோடம்பாக்கம் 5388 116 2553
11 வளசரவாக்கம் 2519 37 1051
12 ஆலந்தூர் 1219 24 731
13 அடையாறு 3291 64 1263
14 பெருங்குடி 1250 25 649
15 சோழிங்கநல்லூர் 1125 10 440
16 இதர மாவட்டம் 788 12 1362
52,287 1,169 20,271

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x