Published : 09 Jul 2020 06:51 PM
Last Updated : 09 Jul 2020 06:51 PM

ஜூலை 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,26,581 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 492 458 34 0
2 செங்கல்பட்டு 7,386

4,199

3,041 145
3 சென்னை 73,728 52,287 20,271 1,169
4 கோயம்புத்தூர் 1,026 320 702 3
5 கடலூர் 1,480 989 486 5
6 தருமபுரி 209 71 137 1
7 திண்டுக்கல் 742 434 300 8
8 ஈரோடு 313 97 211 5
9 கள்ளக்குறிச்சி 1,539 788 747 4
10 காஞ்சிபுரம் 3,038 1,216 1,782 40
11 கன்னியாகுமரி 965 369 592 4
12 கரூர் 185 132 50 3
13 கிருஷ்ணகிரி 223 132 88 3
14 மதுரை 5,299 1,203 4,001 95
15 நாகப்பட்டினம் 350 169 181 0
16 நாமக்கல் 147 91 55 1
17 நீலகிரி 172 52 120 0
18 பெரம்பலூர் 171 159 11 1
19 புதுகோட்டை 495 206 281 8
20 ராமநாதபுரம் 1,606 624 954 28
21 ராணிப்பேட்டை 1,404 661 733 10
22 சேலம் 1,502 613 882 7
23 சிவகங்கை 675 409 257 9
24 தென்காசி 589 299 289 1
25 தஞ்சாவூர் 576 384 187 5
26 தேனி 1,387 479 897 11
27 திருப்பத்தூர் 351 168 183 0
28 திருவள்ளூர் 5,877 3,591 2,169 117
29 திருவண்ணாமலை 2,758 1,607 1,131 20
30 திருவாரூர் 654 386 268 0
31 தூத்துக்குடி 1,754 953 795 6
32 திருநெல்வேலி 1,409 735 665 9
33 திருப்பூர் 265 156 109 0
34 திருச்சி 1,170 663 495 12
35 வேலூர் 2,344 897 1,441 6
36 விழுப்புரம் 1,370 781 571 18
37 விருதுநகர் 1,595 644 941 10
38 விமான நிலையத்தில் தனிமை 515 248 266 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 398 167 231 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 422 324 98 0
மொத்த எண்ணிக்கை 1,26,581 78,161 46,652 1,765

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x