Published : 08 Jul 2020 12:28 PM
Last Updated : 08 Jul 2020 12:28 PM

ஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 1728 65 999
2 மணலி 792 15 496
3 மாதவரம் 1441 27 829
4 தண்டையார்பேட்டை 6022 163 1690
5 ராயபுரம் 6978 161 1964
6 திருவிக நகர் 3929 115 1779
7 அம்பத்தூர் 2057 39 1221
8 அண்ணா நகர் 5367 97 2432
9 தேனாம்பேட்டை 5549 167 2163
10 கோடம்பாக்கம் 4984 110 2569
11 வளசரவாக்கம் 2241 35 1148
12 ஆலந்தூர் 964 21 951
13 அடையாறு 2950 61 1479
14 பெருங்குடி 936 25 882
15 சோழிங்கநல்லூர் 996 9 522
16 இதர மாவட்டம் 801 10 1250
47,735 1,120 22,374

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x