Published : 27 Jun 2020 06:45 PM
Last Updated : 27 Jun 2020 06:45 PM

ஜூன் 27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 78,335 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 458 394 64 0
2 செங்கல்பட்டு 4,911 2,589 2,246 75
3 சென்னை 51,699 31,045 19,877 776
4 கோயம்புத்தூர் 428 177 249 1
5 கடலூர் 940 557 378 5
6 தருமபுரி 61 19 42 0
7 திண்டுக்கல் 369 231 133 5
8 ஈரோடு 112 74 35 3
9 கள்ளக்குறிச்சி 552 346 205 1
10 காஞ்சிபுரம் 1,683 755 910 18
11 கன்னியாகுமரி 304 128 175 1
12 கரூர் 136 100 36 0
13 கிருஷ்ணகிரி 115 32 81 2
14 மதுரை 1,703 548 1,135 20
15 நாகப்பட்டினம் 249 82 167 0
16 நாமக்கல் 95 86 8 1
17 நீலகிரி 66 22 44 0
18 பெரம்பலூர் 161 146 15 0
19 புதுகோட்டை 131 42 87 2
20 ராமநாதபுரம் 648 176 468 4
21 ராணிப்பேட்டை 719 363 354 2
22 சேலம் 604 238 364 2
23 சிவகங்கை 157 61 94 2
24 தென்காசி 303 111 192 0
25 தஞ்சாவூர் 396 169 226 1
26 தேனி 512 147 364 2
27 திருப்பத்தூர் 115 45 70 0
28 திருவள்ளூர் 3,420 2,031 1,331 58
29 திருவண்ணாமலை 1,624 616 999 9
30 திருவாரூர் 341 139 202 0
31 தூத்துக்குடி 832 536 292 4
32 திருநெல்வேலி 723 513 205 5
33 திருப்பூர் 147 117 30 0
34 திருச்சி 503 199 300 4
35 வேலூர் 1,011 193 815 3
36 விழுப்புரம் 765 452 300 4
37 விருதுநகர் 313 170 138 5
38 விமான நிலையத்தில் தனிமை 358 151 206 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 267 75 192 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 403 219 184 0
மொத்த எண்ணிக்கை 78,335 44,094 33,213 1,025

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x