Published : 17 Jun 2020 06:34 PM
Last Updated : 17 Jun 2020 06:34 PM

ஜூன் 17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 50,193 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 397 374 23 0
2 செங்கல்பட்டு 3,271 1,597 1,640 33
3 சென்னை 35,556 19,027 16,067 461
4 கோயம்புத்தூர் 187 158 27 1
5 கடலூர் 645 469 175 1
6 தருமபுரி 30 11 19 0
7 திண்டுக்கல் 249 179 67 3
8 ஈரோடு 73 71 1 1
9 கள்ளக்குறிச்சி 354 268 86 0
10 காஞ்சிபுரம் 864 459 395 10
11 கன்னியாகுமரி 130 80 49 1
12 கரூர் 103 85 18 0
13 கிருஷ்ணகிரி 44 30 13 1
14 மதுரை 493 323 164 6
15 நாகப்பட்டினம் 179 59 120 0
16 நாமக்கல் 92 81 10 1
17 நீலகிரி 22 14 8 0
18 பெரம்பலூர் 148 142 6 0
19 புதுகோட்டை 71 32 38 1
20 ராமநாதபுரம் 194 93 100 1
21 ராணிப்பேட்டை 381 116 263 2
22 சேலம் 256 193 63 0
23 சிவகங்கை 65 41 24 0
24 தென்காசி 162 97 65 0
25 தஞ்சாவூர் 183 111 71 1
26 தேனி 164 118 44 2
27 திருப்பத்தூர் 43 38 5 0
28 திருவள்ளூர் 2,037 1,020 986 31
29 திருவண்ணாமலை 816 463 349 4
30 திருவாரூர் 163 74 89 0
31 தூத்துக்குடி 487 318 167 2
32 திருநெல்வேலி 522 394 127 1
33 திருப்பூர் 116 115 1 0
34 திருச்சி 179 126 52 1
35 வேலூர் 194 68 123 3
36 விழுப்புரம் 478 371 101 6
37 விருதுநகர் 168 134 33 1
38 விமான நிலையத்தில் தனிமை 231 84 146 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 108 41 67 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 338 150 188 0
மொத்த எண்ணிக்கை 50,193 27,624 21,990 576

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x