Published : 17 Jun 2020 11:58 AM
Last Updated : 17 Jun 2020 11:58 AM

ஜூன் 17-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது

அதன்படி இன்று (ஜூன் 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 1258
மண்டலம் 02 மணலி 483
மண்டலம் 03 மாதவரம் 922
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 4370
மண்டலம் 05 ராயபுரம் 5486
மண்டலம் 06 திருவிக நகர் 3041
மண்டலம் 07 அம்பத்தூர் 1190
மண்டலம் 08 அண்ணா நகர் 3431
மண்டலம் 09 தேனாம்பேட்டை 4143
மண்டலம் 10 கோடம்பாக்கம் 3648
மண்டலம் 11 வளசரவாக்கம் 1444
மண்டலம் 12 ஆலந்தூர் 699
மண்டலம் 13 அடையாறு 1931
மண்டலம் 14 பெருங்குடி 646
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 639
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 914

மொத்தம்: 34,245 (ஜூன் 17-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x