Published : 15 Jun 2020 07:47 PM
Last Updated : 15 Jun 2020 07:47 PM

ஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 46,504 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 393 372 21 0
2 செங்கல்பட்டு 3,005 1,288 1,689 27
3 சென்னை 33,244 17,476 15,385 382
4 கோயம்புத்தூர் 180 149 29 1
5 கடலூர் 560 456 103 1
6 தருமபுரி 20 11 9 0
7 திண்டுக்கல் 220 173 45 2
8 ஈரோடு 73 70 2 1
9 கள்ளக்குறிச்சி 337 261 76 0
10 காஞ்சிபுரம் 751 427 317 7
11 கன்னியாகுமரி 127 74 52 1
12 கரூர் 94 85 9 0
13 கிருஷ்ணகிரி 41 21 19 1
14 மதுரை 442 291 147 4
15 நாகப்பட்டினம் 123 54 69 0
16 நாமக்கல் 92 83 8 1
17 நீலகிரி 17 14 3 0
18 பெரம்பலூர் 146 141 5 0
19 புதுகோட்டை 62 29 32 1
20 ராமநாதபுரம் 158 79 78 1
21 ராணிப்பேட்டை 234 113 120 1
22 சேலம் 226 189 37 0
23 சிவகங்கை 57 40 17 0
24 தென்காசி 144 90 54 0
25 தஞ்சாவூர் 167 106 60 1
26 தேனி 157 115 40 2
27 திருப்பத்தூர் 48 37 11 0
28 திருவள்ளூர் 1,922 881 1014 27
29 திருவண்ணாமலை 701 439 258 4
30 திருவாரூர் 138 55 83 0
31 தூத்துக்குடி 436 302 132 2
32 திருநெல்வேலி 489 376 112 1
33 திருப்பூர் 117 114 3 0
34 திருச்சி 171 116 54 1
35 வேலூர் 173 56 114 3
36 விழுப்புரம் 440 364 71 5
37 விருதுநகர் 179 138 40 1
38 விமான நிலையத்தில் தனிமை 213 78 134 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 90 33 57 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 317 148 169 0
மொத்த எண்ணிக்கை 46,504 25,344 20,678 479

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x