Published : 14 Jun 2020 06:44 PM
Last Updated : 14 Jun 2020 06:44 PM

ஜூன் 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 44,661 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 392 372 20 0
2 செங்கல்பட்டு 2,882 1,255 1,602 24
3 சென்னை 31,896 16,881 14,667 347
4 கோயம்புத்தூர் 176 149 25 1
5 கடலூர் 533 455 77 1
6 தருமபுரி 27 11 16 0
7 திண்டுக்கல் 218 157 59 2
8 ஈரோடு 73 70 2 1
9 கள்ளக்குறிச்சி 344 247 97 0
10 காஞ்சிபுரம் 709 411 291 7
11 கன்னியாகுமரி 122 74 47 1
12 கரூர் 94 81 13 0
13 கிருஷ்ணகிரி 39 21 18 0
14 மதுரை 426 277 145 4
15 நாகப்பட்டினம் 113 54 59 0
16 நாமக்கல் 92 80 11 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 146 141 5 0
19 புதுகோட்டை 51 28 22 1
20 ராமநாதபுரம் 158 76 81 1
21 ராணிப்பேட்டை 197 107 89 1
22 சேலம் 229 189 40 0
23 சிவகங்கை 90 39 51 0
24 தென்காசி 134 90 44 0
25 தஞ்சாவூர் 155 101 53 1
26 தேனி 146 113 31 2
27 திருப்பத்தூர் 47 35 12 0
28 திருவள்ளூர் 1,865 855 988 22
29 திருவண்ணாமலை 671 419 248 4
30 திருவாரூர் 128 52 76 0
31 தூத்துக்குடி 398 295 101 2
32 திருநெல்வேலி 464 374 89 1
33 திருப்பூர் 116 114 2 0
34 திருச்சி 163 116 46 1
35 வேலூர் 152 50 99 3
36 விழுப்புரம் 437 363 69 5
37 விருதுநகர் 170 136 33 1
38 விமான நிலையத்தில் தனிமை 200 71 128 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 85 31 54 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 309 143 166 0
மொத்த எண்ணிக்கை 44,661 24,547 19,676 435

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x