Published : 08 Jun 2020 07:06 PM
Last Updated : 08 Jun 2020 07:06 PM

ஜூன் 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 33,229 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 381 361 20 0
2 செங்கல்பட்டு 1,988 788 1,184 15
3 சென்னை 23,298 11,256 11,817 224
4 கோயம்புத்தூர் 161 147 12 1
5 கடலூர் 491 451 39 1
6 தருமபுரி 18 8 10 0
7 திண்டுக்கல் 176 124 50 2
8 ஈரோடு 75 70 4 1
9 கள்ளக்குறிச்சி 292 234 58 0
10 காஞ்சிபுரம் 534 321 208 5
11 கன்னியாகுமரி 94 59 34 1
12 கரூர் 87 78 9 0
13 கிருஷ்ணகிரி 37 21 16 0
14 மதுரை 317 240 74 3
15 நாகப்பட்டினம் 81 51 30 0
16 நாமக்கல் 85 77 7 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 143 141 2 0
19 புதுகோட்டை 36 23 12 1
20 ராமநாதபுரம் 112 72 39 1
21 ராணிப்பேட்டை 138 94 43 1
22 சேலம் 221 150 71 0
23 சிவகங்கை 42 32 10 0
24 தென்காசி 106 88 18 0
25 தஞ்சாவூர் 117 89 28 0
26 தேனி 126 105 19 2
27 திருப்பத்தூர் 42 31 11 0
28 திருவள்ளூர் 1386 732 640 14
29 திருவண்ணாமலை 503 252 249 2
30 திருவாரூர் 62 45 17 0
31 தூத்துக்குடி 355 199 154 2
32 திருநெல்வேலி 390 344 45 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 116 101 14 1
35 வேலூர் 95 38 54 3
36 விழுப்புரம் 384 327 54 3
37 விருதுநகர் 153 117 36 0
38 விமான நிலையத்தில் தனிமை 145 58 86 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 48 14 34 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 266 61 205 0
மொத்த எண்ணிக்கை 33,229 17,527 15,413 286

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x