Published : 04 Jun 2020 07:29 PM
Last Updated : 04 Jun 2020 07:29 PM

ஜூன் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 27,256 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 372 359 13 0
2 செங்கல்பட்டு 1,537 678 844 14
3 சென்னை 18,693 9,459 9,066 167
4 கோயம்புத்தூர் 153 144 7 1
5 கடலூர் 472 432 39 1
6 தருமபுரி 11 5 6 0
7 திண்டுக்கல் 148 124 22 2
8 ஈரோடு 72 70 1 1
9 கள்ளக்குறிச்சி 252 153 99 0
10 காஞ்சிபுரம் 465 292 170 3
11 கன்னியாகுமரி 76 48 27 1
12 கரூர் 82 78 4 0
13 கிருஷ்ணகிரி 29 21 8 0
14 மதுரை 283 193 87 3
15 நாகப்பட்டினம் 72 51 21 0
16 நாமக்கல் 85 77 7 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 142 139 3 0
19 புதுகோட்டை 29 18 10 1
20 ராமநாதபுரம் 93 58 34 1
21 ராணிப்பேட்டை 108 92 16 0
22 சேலம் 209 64 145 0
23 சிவகங்கை 34 30 4 0
24 தென்காசி 96 77 19 0
25 தஞ்சாவூர் 103 83 20 0
26 தேனி 119 99 18 2
27 திருப்பத்தூர் 36 29 7 0
28 திருவள்ளூர் 1124 645 468 11
29 திருவண்ணாமலை 470 153 315 2
30 திருவாரூர் 51 36 15 0
31 தூத்துக்குடி 301 162 137 2
32 திருநெல்வேலி 381 294 86 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 100 76 23 1
35 வேலூர் 52 38 12 2
36 விழுப்புரம் 356 323 31 2
37 விருதுநகர் 136 98 38 0
38 விமான நிலையத்தில் தனிமை 109 46 62 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 32 2 30 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 245 27 218 0
மொத்த எண்ணிக்கை 27,256 14,901 12,132 220

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x