Published : 03 Jun 2020 06:58 PM
Last Updated : 03 Jun 2020 06:58 PM

ஜூன் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 25,872 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 370 359 11 0
2 செங்கல்பட்டு 1,370 671 685 13
3 சென்னை 17,598 9,034 8,405 158
4 கோயம்புத்தூர் 161 144 15 1
5 கடலூர் 468 432 35 1
6 தருமபுரி 9 5 4 0
7 திண்டுக்கல் 147 123 22 2
8 ஈரோடு 72 70 1 1
9 கள்ளக்குறிச்சி 254 145 109 0
10 காஞ்சிபுரம் 453 267 183 3
11 கன்னியாகுமரி 76 43 32 1
12 கரூர் 82 78 4 0
13 கிருஷ்ணகிரி 28 20 8 0
14 மதுரை 276 177 96 3
15 நாகப்பட்டினம் 64 51 13 0
16 நாமக்கல் 83 77 5 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 142 139 3 0
19 புதுகோட்டை 27 18 8 1
20 ராமநாதபுரம் 90 54 35 1
21 ராணிப்பேட்டை 105 85 20 0
22 சேலம் 207 54 153 0
23 சிவகங்கை 33 29 4 0
24 தென்காசி 94 73 21 0
25 தஞ்சாவூர் 103 80 23 0
26 தேனி 116 99 15 2
27 திருப்பத்தூர் 40 29 11 0
28 திருவள்ளூர் 1087 630 446 11
29 திருவண்ணாமலை 465 150 313 2
30 திருவாரூர் 51 36 15 0
31 தூத்துக்குடி 294 157 135 2
32 திருநெல்வேலி 378 279 98 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 93 76 16 1
35 வேலூர் 51 37 13 1
36 விழுப்புரம் 349 323 24 2
37 விருதுநகர் 128 90 38 0
38 விமான நிலையத்தில் தனிமை 108 30 78 0
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 27 2 25 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 245 22 223 0
மொத்த எண்ணிக்கை 25,872 14,316 11,345 208

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x