Published : 02 Jun 2020 06:32 PM
Last Updated : 02 Jun 2020 06:32 PM

ஜூன் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 25,586 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 370 359 11 0
2 செங்கல்பட்டு 1,308 661 634 12
3 சென்னை 16,585 8,554 7,880 150
4 கோயம்புத்தூர் 151 144 5 1
5 கடலூர் 463 421 41 1
6 தருமபுரி 8 5 3 0
7 திண்டுக்கல் 147 123 22 2
8 ஈரோடு 74 70 3 1
9 கள்ளக்குறிச்சி 250 136 114 0
10 காஞ்சிபுரம் 433 254 177 2
11 கன்னியாகுமரி 76 39 36 1
12 கரூர் 81 76 5 0
13 கிருஷ்ணகிரி 28 20 8 0
14 மதுரை 269 174 92 3
15 நாகப்பட்டினம் 63 51 12 0
16 நாமக்கல் 82 77 4 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 142 139 3 0
19 புதுகோட்டை 27 18 8 1
20 ராமநாதபுரம் 85 52 32 1
21 ராணிப்பேட்டை 100 85 15 0
22 சேலம் 206 54 152 0
23 சிவகங்கை 35 28 7 0
24 தென்காசி 90 68 22 0
25 தஞ்சாவூர் 96 79 17 0
26 தேனி 114 98 14 2
27 திருப்பத்தூர் 36 28 8 0
28 திருவள்ளூர் 1025 616 398 11
29 திருவண்ணாமலை 444 146 296 2
30 திருவாரூர் 49 36 13 0
31 தூத்துக்குடி 277 149 126 2
32 திருநெல்வேலி 366 276 89 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 95 70 25 0
35 வேலூர் 47 34 12 1
36 விழுப்புரம் 349 323 24 2
37 விருதுநகர் 127 62 65 0
38 விமான நிலையத்தில் தனிமை 92 30 62 0
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 23 2 21 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 245 21 224 0
மொத்த எண்ணிக்கை 24,586 13,706 10,680 197

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x