Published : 30 May 2020 06:49 PM
Last Updated : 30 May 2020 06:49 PM

மே 30-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 21,184 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 29 வரை மே 30 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 365 0 365
2 செங்கல்பட்டு 1000 94 1094
3 சென்னை 13,364 616 13,980
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 448 5 453
6 தருமபுரி 8 0 8
7 திண்டுக்கல் 138 0 138
8 ஈரோடு 72 0 72
9 கள்ளக்குறிச்சி 242 2 244
10 காஞ்சிபுரம் 368 22 390
11 கன்னியாகுமரி 60 4 64
12 கரூர் 80 1 81
13 கிருஷ்ணகிரி 26 1 27
14 மதுரை 249 10 259
15 நாகப்பட்டினம் 54 3 1 - ஆந்திரா, 1 - உத்தரப் பிரதேசம் 59
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 1 140
19 புதுக்கோட்டை 22 0 22
20 ராமநாதபுரம் 65 1 12 - மேற்கு வங்கம் 78
21 ராணிப்பேட்டை 97 0 97
22 சேலம் 107 23 1-அசாம், 1- டெல்லி, 5-குஜராத், 2- ஜார்க்கண்ட், 2-கர்நாடகா, 1- மத்தியப் பிரதேசம், 2- மகாராஷ்டிரா 144
23 சிவகங்கை 31 1 32
24 தென்காசி 85 1 86
25 தஞ்சாவூர் 86 2 88
26 தேனி 108 1 109
27 திருப்பத்தூர் 32 1 33
28 திருவள்ளூர் 874 28 902
29 திருவண்ணாமலை 353 9 362
30 திருவாரூர் 42

4

46
31 தூத்துக்குடி 199 15 1 - மகாராஷ்டிரா,1 - உத்தர பிரதேசம் 216
32 திருநெல்வேலி 345 3

4 - மகாராஷ்டிரா

352
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 80 5 85
35 வேலூர் 42 0 42
36 விழுப்புரம் 343 2 345
37 விருதுநகர் 120 1 121
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 41+45 0 3- குவைத் 89
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 10 1- சண்டிகர், 2 - டெல்லி, 1 - குஜராத், 1 - கர்நாடகா 15
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 155 0 39 - மகாராஷ்டிரா, 1 - குஜராத் 195
மொத்தம் 20,246 856 82 21,184

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x