Published : 28 May 2020 06:45 PM
Last Updated : 28 May 2020 06:45 PM

மே 28-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 19,372 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 27 வரை மே 28 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 362 0 362
2 செங்கல்பட்டு 888 45 933
3 சென்னை 12,203 559 12,762
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 439 2 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1- கேரளா (செக் போஸ்ட்) 443
6 தருமபுரி 8 0 8
7 திண்டுக்கல் 134 0 4 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 138
8 ஈரோடு 71 0 71
9 கள்ளக்குறிச்சி 220 0 3 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 223
10 காஞ்சிபுரம் 329 19 1 - தெலங்கானா (செக் போஸ்ட்) 349
11 கன்னியாகுமரி 59 0 59
12 கரூர் 80 0 80
13 கிருஷ்ணகிரி 25 1 26
14 மதுரை 241 8 249
15 நாகப்பட்டினம் 52 2 54
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 21 0 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 22
20 ராமநாதபுரம் 65 0 65
21 ராணிப்பேட்டை 96 1 97
22 சேலம் 68 7 2 - ஆந்திரா (செக் போஸ்ட்), 2 - பீகார் (செக் போஸ்ட்), 1 - ஜார்க்கண்ட் (செக் போஸ்ட்), 24 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 2 - ஒடிசா (செக் போஸ்ட்), 1 - ராஜஸ்தான் (செக் போஸ்ட்) 107
23 சிவகங்கை 31 0 31
24 தென்காசி 85 0 85
25 தஞ்சாவூர் 85 1 86
26 தேனி 108 0 108
27 திருப்பத்தூர் 32 0 32
28 திருவள்ளூர் 825 38 863
29 திருவண்ணாமலை 264 16 20 - கர்நாடகா (செக் போஸ்ட்), 4- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 304
30 திருவாரூர் 42

0

42
31 தூத்துக்குடி 194 3 1 - குஜராத் (செக் போஸ்ட்), 198
32 திருநெல்வேலி 301 1

24 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 4 - மகாராஷ்டிரா (பி.ஹெச்.சி)

330
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 79 0 79
35 வேலூர் 40 2 42
36 விழுப்புரம் 339 3 342
37 விருதுநகர் 116 2 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 119
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 41+45 0 86
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 1 - டெல்லி, 1- கர்நாடகா, 2 - ஹரியாணா
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 67 0 8 - பஞ்சாப், 8 - மகாராஷ்டிரா 83
மொத்தம் 18,545 710 117 19,372

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x