Published : 15 May 2020 08:03 PM
Last Updated : 15 May 2020 08:03 PM

மே 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,108 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 14 வரை மே 15 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 348 348
2 செங்கல்பட்டு 430 20 450
3 சென்னை 5,636 309 1 - மாலத்தீவுகள் 5,946
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 413 3 416
6 தருமபுரி 5 0 5
7 திண்டுக்கல் 112 1 1- மகாராஷ்டிரா 114
8 ஈரோடு 70 0 70
9 கள்ளக்குறிச்சி 61 0 61
10 காஞ்சிபுரம் 165 11 176
11 கன்னியாகுமரி 31 4 - மாலத்தீவுகள் 35
12 கரூர் 56 56
13 கிருஷ்ணகிரி 20 20
14 மதுரை 132 6 5 - மகாராஷ்டிரா 143
15 நாகப்பட்டினம் 47 47
16 நாமக்கல் 77 77
17 நீலகிரி 14 14
18 பெரம்பலூர் 137 2 139
19 புதுக்கோட்டை 6 1- மாலத்தீவுகள் 7
20 ராமநாதபுரம் 31 31
21 ராணிப்பேட்டை 76 2 - குஜராத் 78
22 சேலம் 35 35
23 சிவகங்கை 13 13
24 தென்காசி 54 1 1- மகாராஷ்டிரா 56
25 தஞ்சாவூர் 70 1 71
26 தேனி 72 6 78
27 திருப்பத்தூர் 28 28
28 திருவள்ளூர் 495 21 516
29 திருவண்ணாமலை 136 3 1- மகாராஷ்டிரா 140
30 திருவாரூர் 32

32
31 தூத்துக்குடி 38 10 - மகாராஷ்டிரா 48
32 திருநெல்வேலி 114

22- மகாராஷ்டிரா

136
33 திருப்பூர் 114 114
34 திருச்சி 67 67
35 வேலூர் 34 34
36 விழுப்புரம் 306 306
37 விருதுநகர் 44 1 1 - கர்நாடகா 46
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 9 9
மொத்தம் 9,674 385 49 10,108

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x