Published : 16 Apr 2020 08:32 PM
Last Updated : 16 Apr 2020 08:32 PM
ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,267 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம் | ஏப்ரல் 15 வரை | ஏப்ரல் 16 | மொத்தம் | |
1 | சென்னை | 214 | 3 | 217 |
2 | கோயம்புத்தூர் | 126 | 1 | 127 |
3 | திருப்பூர் | 79 | 1 | 80 |
4 | ஈரோடு | 70 | 70 | |
5 | திண்டுக்கல் | 65 | 65 | |
6 | திருநெல்வேலி | 57 | 1 | 58 |
7 | செங்கல்பட்டு | 50 | 50 | |
8 | நாமக்கல் | 45 | 5 | 50 |
9 | மதுரை | 41 | 3 | 44 |
10 | திருச்சி | 43 | 43 | |
11 | கரூர் | 41 | 41 | |
12 | தேனி | 41 | 41 | |
13 | திருவள்ளூர் | 40 | 1 | 41 |
14 | ராணிப்பேட்டை | 39 | 39 | |
15 | நாகப்பட்டினம் | 38 | 38 | |
16 | தூத்துக்குடி | 26 | 26 | |
17 | விழுப்புரம் | 23 | 23 | |
18 | சேலம் | 22 | 2 | 24 |
19 | கடலூர் | 20 | 20 | |
20 | வேலூர் | 16 | 3 | 19 |
21 | தஞ்சாவூர் | 17 | 1 | 18 |
22 | திருப்பத்தூர் | 17 | 17 | |
23 | விருதுநகர் | 17 | 17 | |
24 | திருவாரூர் | 17 | 17 | |
25 | கன்னியாகுமரி | 16 | 16 | |
26 | திருவண்ணாமலை | 12 | 12 | |
27 | சிவகங்கை | 11 | 11 | |
28 | ராமநாதபுரம் | 7 | 3 | 10 |
29 | நீலகிரி | 9 | 9 | |
30 | தென்காசி | 9 |
|
9 |
31 | காஞ்சிபுரம் | 8 | 8 | |
32 | கள்ளக்குறிச்சி | 3 | 3 | |
33 | அரியலூர் | 2 | 2 | |
34 | பெரம்பலூர் | 1 | 1 | |
மொத்தம் | 1242 | 25 | 1267 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment