தமிழகத்தில் நடக்கும் அநீதி;  உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும்: ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘அன்பு சகோதரர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in