Last Updated : 02 Jan, 2020 11:28 AM

 

Published : 02 Jan 2020 11:28 AM
Last Updated : 02 Jan 2020 11:28 AM

தேனி மாவட்ட ஊராட்சி  உறுப்பினர் பதவிக்கான போட்டி: 10-ல் 3 இடங்களில் அதிமுக முன்னிலை

தேனி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான போட்டியில் 10-ல் 3 இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

தேனி மாவட்டத்தில் 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் போடி, பெரியகுளம், ஆண்டிபட்டியில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

தபால் வாக்குகள் நிலவரம்:

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியப் பகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. பதிவான மொத்த தபால் வாக்குகள் 105. இவற்றில் செல்லாத வாக்குகள் 52. எஞ்சிய வாக்குகளில் முறையே அதிமுக 24, அமுமுக- 19, நாம் தமிழர் கட்சி-1, சிபிஎம்- 9 வாக்குகள் பெற்றுளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x