Published : 27 May 2014 09:19 AM
Last Updated : 27 May 2014 09:19 AM
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் நிர்ணயிக்கப் பட்டிருந்த கடைசி தேதி மே 20-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப் பங்களை பெற்றுக்கொள்ளவும் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 10 ஆயிரத்து 900 விண்ணப்ப படிவங்கள் விற்பனை யாகி இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT