Published : 24 Jul 2015 11:48 AM
Last Updated : 24 Jul 2015 11:48 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.18816-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.2352-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.25150-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.36.10- ஆகவும் மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.33695 ஆகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x