Published : 05 Jul 2015 01:26 PM
Last Updated : 05 Jul 2015 01:26 PM

மருத்துவமனையில் சோ அனுமதி

பத்திரிகையாளர் சோ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

துக்ளக் ஆசிரியரும், நடிகரு மான சோ.ராமசாமி உடல் நலக்குறை வால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட் டார். டாக்டர்கள் பரிசோதனை செய்துபார்த்ததில், அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x