Published : 23 Jul 2015 09:51 AM
Last Updated : 23 Jul 2015 09:51 AM

தமாகா மகளிரணி நிர்வாகிகள் நியமனம்

தமாகா மகளிரணி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவர் ஏ.எஸ்.மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

கோகிலா சாமிநாதன், வனஜா, மேரி கேத்தரின், சையத் சித்தோர் பாத்திமா உள்ளிட்ட 12 துணைத் தலைவர்கள், பொருளாளராக அனுசுயா சூரியநாராயணன், 25 பொதுச்செயலாளர்கள், 26 செயலாளர்கள் என மொத்தம் 64 மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தமாகா கட்சி ரீதியாக உள்ள 77 மாவட்டங்களுக்கும் மாவட்ட மகளிரணி தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான ஒப்புதலை தமாகா தலைவர் ஜிகே. வாசன் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x