Published : 13 Mar 2014 02:27 PM
Last Updated : 13 Mar 2014 02:27 PM
தொகுதிப் பங்கீடு குறித்து தேமுதிக, பாமகவுடனான பேச்சுவார்த்தை முன்னேறி வருவதாக பாஜக தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தேமுதிக - பாஜக தொகுதிப் பங்கீசு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைக்குள் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதோடு இன்று மாலை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேமுதிக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் குறிப்பிட்ட சில தொகுதிகளையே கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT