Published : 24 Jun 2015 01:19 PM
Last Updated : 24 Jun 2015 01:19 PM

பேசும் படம்: காவலாளியின் காவலர்கள்..!

தனது எஜமான், தனியார் நிறுவன காவலாளியின் சைக்கிளில் சிம்மாசனத்தில் அமர்ந்து பயணிப்பதைப் போல் கம்பீரமாக அமர்ந்து பயணித்த 'டைகர்'. இவருக்குத் துணையாக ஒய்யாரமாக பின்தொடரும் டைகரின் நண்பன் 'மணி'. இடம்: கோவை ரேஸ்கோர்ஸ்.

படம்: ஜெ.மனோகரன்





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x