Published : 30 Jun 2015 02:55 PM Last Updated : 30 Jun 2015 02:55 PM
பேசும் படம்: ஹெல்மெட் அணிந்த இரு சக்கர வாகன ஓட்டி!
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது நாளை (புதன்கிழமை) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் அணிந்து பயணிக்கிறார். சைக்கிளும் இரு சக்கர வாகனம் என்பது அவரது நிலைப்பாடோ அல்லது கலாய்ப்பாடோ?
WRITE A COMMENT