Published : 02 Jun 2015 11:43 AM
Last Updated : 02 Jun 2015 11:43 AM

சென்னையில் தங்கம் விலை அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2546-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.16 மட்டும் அதிகரித்து ஒரு சவரன் ரூ.20,368-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27230-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையிலும் சிறிது மாற்றம் உள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.20-க்கும் மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38470-க்கும் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x