Published : 17 Jun 2015 11:33 AM
Last Updated : 17 Jun 2015 11:33 AM

சென்னையில் தங்கம் விலை குறைந்தது

சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2537-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.20296-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கமும் விலை குறைந்துள்ளது. 10 கிராம் ரூ.27130.00-க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.50-க்கும், மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36900-க்கும் விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x