Published : 25 Jun 2015 09:50 AM
Last Updated : 25 Jun 2015 09:50 AM

மருத்துவமனையில் எம்.எஸ்.விஸ்வநாதன்

திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அடையாறிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உள்ளங் கால் வலி மற்றும் சுவாசப்பிரச் சினையால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 20-ம் தேதி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்களின் ஆலோசனையுடன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x