Published : 22 May 2015 08:43 AM
Last Updated : 22 May 2015 08:43 AM

திருப்பூர் மாணவி இந்தியில் முதலிடம்

திருப்பூர் விகாஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சோனி குமாரி குப்தா, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்திப் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். தந்தை பிஜய்குமார் குப்தா, திருப்பூரில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி வருகிறார். பிஹார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த இவர்கள், பணி நிமித் ஒ

தமாக திருப்பூரில் தங்கியுள் ளனர். சோனி குமாரி குப்தா மதிப்பெண் விவரம்: இந்தி-100, ஆங்கிலம்- 99, கணிதம்- 100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99 என மொத்தம் 498 மதிப்பெண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x