Published : 25 May 2015 11:19 AM
Last Updated : 25 May 2015 11:19 AM

தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை

சென்னையில் இன்று தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2573-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ஒரு சவரன் ரூ.20,584-க்கு விற்பனையாகிறது.

24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27520-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.70 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.80-க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.39090-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x