Published : 02 Apr 2015 11:57 AM
Last Updated : 02 Apr 2015 11:57 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2519-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ரூ.20152-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.26940-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.40-க்கும், மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37425-க்கும் விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x