Published : 18 Apr 2015 12:17 PM
Last Updated : 18 Apr 2015 12:17 PM

சென்னையில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைவு

சென்னையில் தங்கம் விலை இன்று சொற்ப அளவில் குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2528-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.20224-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சிறிதளவே குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.20-க்கும் மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36670-க்கும் விற்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x