Published : 13 Mar 2015 12:06 PM
Last Updated : 13 Mar 2015 12:06 PM

ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெ.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 4 (பேனா முறை), 10, 11 (ஆன்லைன் முறை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான மாணவர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x