Published : 12 Mar 2015 11:35 AM
Last Updated : 12 Mar 2015 11:35 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைவு

சென்னையில் தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2438-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.19,504-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.26080-க்கு விற்கப்படுகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.37.50-க்கும் கட்டி வெள்ளி 1 கிலோ ரூ.35000-க்கும் விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x