Published : 30 Mar 2015 11:34 AM
Last Updated : 30 Mar 2015 11:34 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது.

சென்னையில், இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2505 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.20,040-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.26790-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.40.90-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38195-க்கும் விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x