Published : 14 Mar 2015 11:06 AM
Last Updated : 14 Mar 2015 11:06 AM
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மங்காபுரம் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
ஒரு தரப்பினரின் கோவில் உரிமைகளை மற்றொரு தரப்பினர் பறிக்க முயற்சிப்பதால் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
சாலை மறியலால் ராஜபாளையம் - தென்காசி சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT