Published : 20 Mar 2015 11:56 AM
Last Updated : 20 Mar 2015 11:56 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2472-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு சவரன் ரூ.19776-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.10-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36520-க்கும் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x