Published : 07 Apr 2014 10:41 AM
Last Updated : 07 Apr 2014 10:41 AM
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரசார பிரிவு செயலாளராக நடிகர் எஸ்.வி.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT