Published : 03 Jan 2015 10:20 AM
Last Updated : 03 Jan 2015 10:20 AM

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வரி வசூல் மாநகராட்சி புதிய அறிவிப்பு

திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர் உள்ளிட்ட இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் வடிகால் வரி, சொத்து வரியுடன் சேர்த்து 25.10.2011 முதல் சென்னை மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்டது.

இந்தப் பகுதிகளுக்கான குடிநீர் மற்றும் வடிகால் வரி 2014-15-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு முதல் தனியாக வசூலிக்க ஏதுவாக சொத்து வரியின் பாகத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x