Published : 31 Dec 2014 02:29 PM
Last Updated : 31 Dec 2014 02:29 PM

ஆளுநர் ரோசையா புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்ட முன்னிட்டு, தமிழக ஆளுநர் ரோசையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "வரும் புத்தாண்டு, மக்களிடையே, அறியாமை எனும் இருளை அகற்றி, ஒற்றுமை எனும் பலத்தைக் கூட்டி நாட்டில் அமைதியையும், மேம்பாட்டையும், வளர்க்கும் என்று நம்புகிறேன்.

அனைத்து துறைகளிலும் இந்தியா உயர்ந்த நிலையை அடையவும் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x