Published : 30 Dec 2014 09:37 PM
Last Updated : 30 Dec 2014 09:37 PM
போக்குவரத்துத் துறை அமைச்சரை நாளை (புதன்கிழமை) தொழிற்சங்கத்தினர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கழக நிர்வாகியுடன் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை சந்திக்கின்றனர்.
இந்தச் சந்திப்பு நாளை காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT